BJP members issue || புற்றுநோயாளிகளுக்கு கொடுத்த பிஸ்கெட்டை திருப்பி வாங்கிய பாஜகவினர்..
ராஜஸ்தான் மாநிலம் சங்கநேரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்த பாஜகவினர், புகைப்படம் எடுத்த உடன் மீண்டும் பிஸ்கெட்டை வாங்கிக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பிஸ்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
