தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கிய தமிழக பாஜக தலைவர் முருகன்

சென்னை எண்ணூரில் தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாதபூஜை செய்த பாஜக மாநில தலைவர் முருகன், நிவாரணப் பொருட்களை வழங்கினார்
தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கிய தமிழக பாஜக தலைவர் முருகன்
Published on
சென்னை எண்ணூரில் தூய்மைப் பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாதபூஜை செய்த பாஜக மாநில தலைவர் முருகன், நிவாரணப் பொருட்களை வழங்கினார். கத்திவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அவர் உதவி செய்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com