"வர்த்தகர்களுக்கு விரோதமான அரசு பா.ஜ.க" - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com