உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக புகார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக புகார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
Published on

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் மறைந்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி மரணம் தொடர்பாக சர்ச்சையான கருத்துக்களை கூறிய விவகாரம் தொடர்பாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com