மேடைக்கு பந்தக்கால் நடும் பணியை மாநில பாஜக தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா, கலந்துரையாடல் நடத்த இருப்பதாக கூறினார்.