மோடி மீண்டும் பிரதமர் ஆகியதற்கு பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு...

பாஜகவினர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மோடி மீண்டும் பிரதமர் ஆகியதற்கு பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு...
Published on
பிரதமராக மீண்டும் மோடி வெற்றி பெற்றதற்கு திண்டுக்கல் மாவட்ட பாஜக சார்பில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவினர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com