#Breaking : பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

#Breaking : பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக இருந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com