BJP | Amit Shah Arrival | Mamallapuram | புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை

BJP | Amit Shah Arrival | Mamallapuram | புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட உள்ளதால், பாதுகாப்பு காரணமாக நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com