BJP | ADMK | Press கேள்விக்கு டைமிங்கில் பதில் கொடுத்த Nainar Nagendran.. குபீரென்று சிரித்த H.Raja
BJP | ADMK | Press கேள்விக்கு டைமிங்கில் பதில் கொடுத்த Nainar Nagendran.. குபீரென்று சிரித்த H.Raja
எடப்பாடி பழனிசாமியே அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என கூறியுள்ளதால் அதை விவாதிக்க தேவையில்லை - நயினார்.
“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர தவெக தலைவர் விஜய்க்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை“. கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா கூறிய நிலையில், அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என ஈபிஎஸ் பதிலளித்திருந்தார்
Next Story