குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக பேரணிகளை நடத்தி வருகிறது. இதில் அண்மையில் பாஜகவில் இணைந்த ராதாரவியின் பேச்சு அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.