Biryani Shop | 10 பைசாவுக்கு பிரியாணியா.. முண்டியடித்து ஓடிய மக்கள் - திணறிய போலீஸ்
சிவகாசியில் ஹோட்டல் திறப்பு விழா ஸ்பெஷலாக 10 பைசா நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்...
Next Story
