Biryani Price Hike | பிரியாணி பிரியர்களுக்கு ஷாக் - சிலிண்டர் விலை உயர்வால் எகிறும் விலை

Biryani Price Hike | பிரியாணி பிரியர்களுக்கு ஷாக் - சிலிண்டர் விலை உயர்வால் எகிறும் விலை

Biryani Price Hike | பிரியாணி பிரியர்களுக்கு ஷாக் - சிலிண்டர் விலை உயர்வால் எகிறும் விலை
தஞ்சாவூரில் வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள் நிறைந்த இங்கு, 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி தற்போது 130 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்படுவதால், இரவு நேரங்களில் பல உணவகங்கள் மூடப்படுகின்றன. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, வணிக சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என தஞ்சாவூர் பகுதி உணவக உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com