அண்டா அண்டாவாக ஆவிபறக்க பிரியாணி.. கம... கம...கறி விருந்து... தொடர்களை திக்குமுக்காட வைத்த சரத்குமார்

x

சேலத்தில் ச.ம.க சார்பில் நடைபெறும் சமத்துவ விருந்து விழா

ச.ம.க நிறுவனர் சரத்குமார் கலந்துகொண்டு உணவு பரிமாறி வருகிறார்

சமத்துவ விருந்து விழாவில் 3,000 பேருக்கு அறுசுவை உணவு

மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளுடன் தொண்டர்கள், மக்களுக்கு விருந்து


Next Story

மேலும் செய்திகள்