Birthday | 7 தலைமுறை பார்த்த வலிமையான மூதாட்டி - ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய 101வது பிறந்தநாள்

x

திருப்பூர் ஜீவா காலனி பகுதியை சேர்ந்த ராமத்தாள் தனது 101வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். மேலும், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தனது பிறந்த நாளில் ஏழு தலைமுறை உறவுகளை கண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். ஆட்டம், பாட்டம் என மூதாட்டியின் பிறந்தநாள் விழா களைகட்டியது...


Next Story

மேலும் செய்திகள்