பட்டாக்கத்தியில் பர்த்டே - சென்னை ரவுடி பினுவை தட்டி தூக்கிய போலீஸ்

x

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது

சென்னை போரூர் அருகே பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர். 21 வழக்குகள் நிலுவையில் உள்ள ஏ பிளஸ் பிரிவு ரவுடியான பினு, நீதிமன்றத்தில் ஆஜராகமால் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிறந்த நாளன்று ரவுடி பினுவை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்