ECI | Biometric | வாக்குச் சாவடிகளில் பயோ மெட்ரிக்-ஆ..?ECIக்கு பறந்த நோட்டீஸ்
வாக்குச் சாவடிகளில் பயோ மெட்ரிக்-ஆ..?ECIக்கு பறந்த நோட்டீஸ்
| TN Election 2026 | #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha ECI | Biometric | வாக்குச் சாவடிகளில் பயோ மெட்ரிக்-ஆ..?ECIக்கு பறந்த நோட்டீஸ் #Biometric #ECI #TNElections கள்ள ஓட்டு மற்றும் போலி வாக்காளர்களை தடுக்க, வாக்குச் சாவடிகளில் பயோ மெட்ரிக் முறையை உருவாக்க கோரிய பொதுநல மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை... தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு...
