Bike Theft | "மொத்தம் 460 திருட்டு.." அதிர வைத்த 67 வயது திருடன்.. மிரள வைக்கும் வீடியோ
செங்கல்பட்டில் 460 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 67 வயது பைக் திருடன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற போது, உரிமையாளர் இப்ராகிம் வாகனத்தை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, திருட்டில் ஈடுபட்ட சாகுல் பாட்ஷா, விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாகுல் பாட்ஷாவிடமிருந்து ஹீரோ ஸ்பெளண்டர், பேஷன் ப்ரோ உள்பட 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
