பைக் திருட்டு - பா,ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

x

மதுரையில் திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்ற நாமக்கல்லை சேர்ந்த பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் செய்யப்பட்டனர். வாகன திருட்டு தொடர்பாக குமாரபாளையத்தை சேர்ந்த தியானேஸ்வரனை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரித்த போது, இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்து முன்னணி நிர்வாகிகள் பாலாஜி, கௌதம், பா.ஜ.க நிர்வாகி விவேக் பாலாஜி ஆகிய மூவரை கைது செய்த மதுரை தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்த திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்