Bike Stunt | Reels | சாலையில் தாறுமாறு பைக் சாகசம்.. ரீல்ஸ் போட்ட வேகத்தில் தூக்கிய போலீசார்

சென்னையில் பைக் சாகசம் செய்து ரீல்ஸ் - 3 இளைஞர்கள் கைது சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை சாலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை ரீல்ஸாக பதிவிட்ட மூன்று இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com