Bike Ride | உயிர் பலி வாங்கிய Triples ரைடு.. கொடூரமாக நடந்த மரணம்

x

இருந்து இருசக்கர வாகனத்தில் ஶ்ரீகாந்த், பூவரசன், தமிழ்வாணன் ஆகிய 3 பேரும் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெப்பாலம்பட்டி அருகே உள்ள பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் தமிழ்வாணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தமிழ்வாணனின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்