Bike Ride |பைக்கில் மல்லாந்து படுத்தபடி பறந்த நபர்... ஹைவேஸை அதிரவிட்ட ரைடு

x

ஆந்திர மாநிலம், மங்களகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இளைஞர் ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் படுத்து கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது...

ஸ்கூட்டரில் அமர்ந்தபடியும் சென்று அவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, போலீசார் வழங்குப்பதிவு செய்து, அந்த இளைஞரை தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்