`Bike Race’ அட்டகாசம்.. அரஸ்ட் செய்யப்பட்ட பிள்ளைகள் - விடுவிக்க கோரி பெற்றோர்கள் மறியல்

x

சென்னை அண்ணாநகரில், பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பெற்றோர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்