Bike | Police | "ஆசை ஆசையாய் தம்பிக்கு வாங்கி கொடுத்த வண்டி..." கஞ்சா கேசில் சிக்கிய அதிர்ச்சி

Bike | Police | "ஆசை ஆசையாய் தம்பிக்கு வாங்கி கொடுத்த வண்டி..." கஞ்சா கேசில் சிக்கிய அதிர்ச்சி - போலீஸ் முன்

கதறி அழுத அக்கா

கடலூரில் போதை பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், தம்பிக்கு ஆசை ஆசையாய் வாங்கி கொடுத்த வாகனத்தை தானே ஏலம் எடுக்க வேண்டும் என கதறி அழுத அக்காவால் பரபரப்பு ஏற்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com