Bike parking | பார்க்கிங்கில் பைக்கின் அருகே வந்து மர்ம நபர் செய்த செயல்..அதிர்ச்சி சிசிடிவி காட்சி
பார்க்கிங்கில் பைக்கின் அருகே வந்து மர்ம நபர் செய்த செயல்..அதிர்ச்சி சிசிடிவி காட்சி
Summary
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் கடையின் வாகன நிறுத்தத்தில், பைக்குகளின் சீட்டுகளை மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்து சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.... புத்தம் புதிய பைக்குகளின் சீட்கள் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.. அதன் அடிப்படையில் மர்ம நபர் யார் என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
