பைக்கை முறுக்கிய சின்ன பசங்க.. திடீர் ரெய்டு..பெற்றோரை வளைத்த போலீஸ்
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர் பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது,18 வயது பூர்த்தி அடையாத 5 சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், பள்ளி விடுமுறை காலத்தில், சிறார்கள் வாகனங்களை இயக்காதவாறு பெற்றோர் கவனமாக செயல்படுமாறு போலீசார் அறிவுரை வழங்கினர்.
Next Story
