சாலை கடக்க முயன்ற சிறுவன் மீது பைக் மோதி விபத்து
நெல்லை மேலப்பாளையம் அக்பர் தெருவில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிறுவன் தூக்கி வீசபட்டு மயக்கமடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
