அரசு பேருந்து மீது மோதிய பைக் - வடமாநில இளைஞர்கள் இருவர் பலி

அரசு பேருந்து மீது மோதிய பைக் - வடமாநில இளைஞர்கள் இருவர் பலி

அரசு பேருந்து மீது மோதிய பைக் - வடமாநில இளைஞர்கள் இருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஊத்துப்பட்டி பகுதியில் தோட்ட வேலை செய்து வந்த இவர்கள், வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் எதிர்திசையில் வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அம்பாத்துரை போலீசார் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com