Bike Accident | டிரிபிள்ஸ் சென்ற இளைஞர்கள் - லாரி மோதி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி CCTV

x

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பிரதான சாலையில் ஒரே பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள், கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி தூக்கி வீசப்பட்டனர். காயமடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர்களின் பைக், லாரியின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்