மனநலம் குன்றியவர்களுடன் விஜய் ரசிகர்கள் "பிகில்" கொண்டாட்டம்

மனநலம் குன்றியவர்களுடன் விஜய் ரசிகர்கள் "பிகில்" கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனநலம் குன்றியவர்களுடன் விஜய் ரசிகர்கள் "பிகில்" கொண்டாட்டம்
Published on

நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டி, சென்னை அண்ணா நகர் தெற்கு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் மதுரவாயலில் உள்ள மன நல வளர்ச்சி குன்றிய ஆசிரமத்தில் அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிகில் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான பூவையார், மன நலம் குன்றியவர்களிடம் பிகில் படத்தின் பாடல்களை பாடி ரசிகர்களுடன் இணைந்நு கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com