Biggboss | TVK | "பிக்பாஸ் - நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்"

x

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த வேல்முருகன், ஒழுங்கு செய்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்