Bigg Boss Season 9 | Protest | Police | தகவல் தெரிந்ததும் பிக்பாஸ் ஷெட்டில் குவிக்கப்பட்ட போலீசார்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பிலிம் சிட்டி நுழைவு வாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...
Next Story
