Bigg Boss | Kamrudeen | போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விளையாட்டு

Bigg Boss | Kamrudeen | போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விளையாட்டு

திருவள்ளூரில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலம் கம்ருதீன், இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com