``குழந்தை கடத்தலில் பெரிய கேங்'' காரைக்கால் கேஸில் வெளிவரும் `மர்ம முடிச்சுகள்'

x

Karaikal Baby Sale |``குழந்தை கடத்தலில் பெரிய கேங்'' காரைக்கால் கேஸில் வெளிவரும் `மர்ம முடிச்சுகள்'

காரைக்கால் திருநள்ளாறில் தமிழகத்திலிருந்து குழந்தை விற்பனை சம்பவத்தில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 முக்கிய நபர்கள் கைது.

திருள்ளாற்றில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து

சட்டவிரோதமாக 30 நாட்களே ஆன குழந்தை விற்ற வழக்கு.

வீட்டில் பிரசவம் பார்த்த நாட்டு வைத்தியம் பார்க்கும் மருத்துவச்சி மற்றும், முக்கிய தமிழகப் பகுதி சேர்ந்த இடைத்தரகர்கள் உட்பட 6 பேர் கைது.

தமிழகத்தில் உள்ள குழந்தை விற்பனை பெண் ஏஜென்ட்கள் இதுவரை மொத்தம் 16 பேர் கைது.

குழந்தை விற்கப்பட்ட இடத்தில் தத்தெடுத்த தாய் தான் உண்மை தாய் என்று போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்ததும் அம்பலம். அரசு மருத்துவமனை ஊழிய நகராட்சி ஊழியரும் கைது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட எஸ் எஸ் பி லட்சுமி சௌஜன்யா தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்