Bhogi celebration | போகி வந்தாச்சு.. கோலாகலமாக கொண்டாடிய திருவள்ளூர் மக்கள்..
பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக, இன்று 'போகிப் பண்டிகை' தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப தேவையற்ற பழைய பொருட்களை தீயிட்டு எரித்தும், மேளம் கொட்டியும், மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
