பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
Published on

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை : நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 52 புள்ளி 50 அடியை எட்டியதால், நம்பியாற்றில், 2ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வள்ளியூரில் தொடர் மழை - அருவியில் வெள்ளப்பெருக்கு

வள்ளியூர் அருகே பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுமன் ஆற்றிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com