பவானி ஆற்றில் 3100 கனஅடி உபரி நீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
பவானி ஆற்றில் 3100 கனஅடி உபரி நீர் திறப்பு
Published on

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. நீர் இருப்பு 32 புள்ளி எட்டு டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் திறப்பின் அளவு மாறுபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com