எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் சிலையை வரவேற்ற சமஸ்தான மகாராஜா
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலை பல்லக்கில் எட்டயபுரம் அரண்மனைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நிலையில், எட்டயபுரம் சமஸ்தான மகாராஜா சைதன்யராஜா வரவேற்று பெற்றுக்கொண்டார்.