பல்கலைக்கழகத்தில் புயல் தாக்கத்தால் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததோடு 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் பணியாளர்கள் சென்றுள்ளதால், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.