பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ்-ன் 43 வது கிளை திறப்பு

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்ஸஸ்-ன் 43 வது கிளையினை, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். மூன்று தளங்களை கொண்ட இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில், நிறுவன நிர்வாகிகளான அருள்குமார், அருண்கார்த்திக் மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தங்களது கிளைகளில் கோடை கால சிறப்பு விற்பனை நடைபெறுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்