Bharat Taxi | ஓலா, ஊபரை ஓரம் கட்டும் பாரத் டாக்ஸி - விரைவில் சென்னையில்..

x

மத்திய அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட

'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாள்தோறும் சுமார் 45 ஆயிரம் புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருவதால், சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்