வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்
Published on

வங்ககடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com