பெசன்ட் நகரில் நின்ற பிரமாண்ட உருவங்கள்.. கவனத்தை ஈர்த்த விழிப்புணர்வு

விலங்குகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதை தவிர்த்து தாவர உணவுக்கு மக்கள் மாற வேண்டும் என விலங்குகள் வேடமணிந்து பீட்டா அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இந்த விழிப்புணர்வு நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com