பெசன்ட் நகர் : திருவிழா கூட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலையா?

சென்னை, பெசன்ட் நகரில், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவில் 19 வயது இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெசன்ட் நகர் : திருவிழா கூட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலையா?
Published on
சென்னை, பெசன்ட் நகரில், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவில் 19 வயது இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷெனாய் நகரைச் சேர்ந்த மில்லர் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண வந்துள்ளார். அப்போது, அவரது 19 வயது மகன் பென்னிராஜை மர்மநபர்கள் சிலர் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா? அல்லது ஆள் மாற்றத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com