வேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
வேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா
Published on

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.அன்னை வேளாங்கன்னி உருவ சிலையுடன் தேரோட்டத்தை, சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி துவக்கி வைத்தார். தேர்த் திருவிழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்காண கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 2000 போலீசார் பணியமர்த்ப்பட்டிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com