ADMK | கழுத்தில் இறக்கப்பட்ட பீர் பாட்டில்.. அதிமுக புள்ளி கொலையில் சிக்கிய வீரசிங்கம்

கழுத்தில் இறக்கப்பட்ட பீர் பாட்டில்.. அதிமுக புள்ளி கொலையில் சிக்கிய வீரசிங்கம்

#beerbottle #admk சிவகாசியில் அதிமுக நிர்வாகி கொலை - 7 பேர் கைது சிவகாசி அருகே நாகலாபுரத்தில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் ராஜாக்கனி, முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில் திருவிழா தகராறு காரணமாக சமாதானம் பேசுவதாகக் கூறி அழைத்துச் சென்ற வீரசிங்கம் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், ராஜாக்கனியை உடைந்த பீர் பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

X