பீடியும் அதிகாரமும்-மதுரை சிறையில் என்ன நடக்குது? வெளியான சர்ச்சை வீடியோ!

x

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் குடியிருப்பில் சிறைவாசிகளை பீடி புகைத்தவாறு அதிகாரிகள் தங்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகி உள்ளது. சிறைவாசிகளை அதிகாரிகள் தங்களின் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என உத்தரவு உள்ள நிலையில், இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்