மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த கரடி...

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேனை ருசிக்க மின் கம்பத்தில் ஏறிய கரடி மின்சரம் பாய்ந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சூரிய நாராயணன் வழங்கிட கேட்கலாம்...மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த கரடி...


Next Story

மேலும் செய்திகள்