முழுவதும் மக்கள் தலை..சென்னை பீச்-ல் காணாமல் போன 19 குழந்தைகள் - உடனடி ஆக்க்ஷன் எடுத்த போலீசார்
காணும் பொங்கலையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உற்சாகமாக பொழுதை போக்கினர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி கடலில் குளிக்க சென்ற நபர்களை ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்து போலீசார் அப்புறப்படுத்தினர். கடலில் இறந்க்க அனுமதிக்காதது ஏமாற்றம் அளித்தாலும், குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதை போக்கியதாக பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
Next Story
