மழை பெய்யுற அப்போ வண்டில போகும்போது மிக மிக ஜாக்கிரதை - குட்டி யானைக்கே இந்த கதியா?

x

சாலையில் சறுக்கிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்த மினி சரக்கு வாகனம்

கோவை மாவட்டம் சூலூர் அருகம்பாளையம் அருகே, மினி சரக்கு வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமனூர் சாலையில் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம், மழை காரணமாக சாலையில் சறுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ஓட்டுநர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்