``எச்சரிக்கையா இருங்க''.. சேலம் மக்களுக்கு பறந்த அவசர செய்தி
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை/நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை/கடந்த மாதம் 29ஆம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை /2 நாட்களாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில், நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை/உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்படலாம் என்பதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Next Story